ஹரிவராசனம் விஸ்வமோகனம் Harivarasanam Vishwamohanam ஹரிவராசனம் விஸ்வமோகனம் ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம் அரிவிமர்தனம் நித்யநர்த்தனம் ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா மிகச் சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவரும் , பிரபஞ்சத்தையே தன் முறுவலால் மோகிக்கச் செய்பவரும் , ஹரிதம் என்னும் குதிரையில் ( ஹரித : என்றால் சூரியன் , அவனது தேரில் உள்ள ஏழு குதிரைகளின் பெயர் ஹரிதம் ) பவனி வரும் சூரியனால் ஆராதிக்கப்படும் பாதங்களை உடையவரும் , சத்ருக்களை அழிப்பவரும் , நித்ய நர்த்தனம் புரிபவருமான ஹரி - ஹர புத்ர தேவனை சரணடைகிறேன் . Harivarasanam Vishwamohanam Haridadhiswaram Aaradhyapadhukam Arivimardhanam Nithyanarthanam Hariharatmajam Devamashreye Sharanam Ayyappa Swamy sharanam Ayyappa Sharanam Ayyappa Swamy sharanam Ayyappa I worship the one who is seated on a throne befitting a king - the one who captivates the world....