ஒன்பது கிரகங்களின் தன்மைகள்
* ராசிக்கான கற்களை அந்தந்த திசையில் பிறப்பவர்கள், நடப்பவர்கள் அணியலாம் வகை சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் நிறம் மஞ்சள்-ஆரஞ்சு கலந்த சிவப்பு பால் போன்ற வெண்மை இரத்த சிவப்பு பச்சை மலர் செந்தாமரை வெள்ளை அரளி செண்பகப்பூ-மஞ்சள் நிறம் அல்லது சிவப்பு அரளி- செங்காந்தள் மலர் வெண்காந்தள் மலர் – தமிழ்நாட்டின் தேசிய மலர் கல் (டாலர், பிரேஸ்லட், பதக்கம்) மாணிக்கம் முத்து பவழம் மரகத பச்சை சமித்து வெள்ளெருக்கு குச்சி கல்யாணமுருங்கை கருங்காலி குச்சி நாயுருவி குச்சி தானியம் சம்பா கோதுமை நெல் அல்லது பச்சரிசி துவரம் பருப்பு பச்சை முழு பயிறு உலோகம் தாமிரம் ஈயம் செம்பு பித்தளை (அ) வெண்கலம் வகை குரு ...