பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி - ஜோதிடம்
பசுக்கள், கல்வி தந்த ஆசிரியர், வழிகாட்டியவர்கள், பிராமணர்கள், சாதுக்கள், சிவபக்தர்கள், சிவனடியார்கள், எளியவர்கள், பெண்கள் ஆகியோர்களுள் எவரேனும் ஒருவரை கொன்றால் இந்த பிரம்மஹத்தி தோஷமானது செயல்படும். சரி, பிராமணர்கள் என்ற வார்த்தைக்கு பொருள், பிரம்மத்தை உணர்ந்தவர் பிராமணர். எல்லாம் இறைவனே என்று, எவ்வுயிர்க்கும் தீங்கிழைக்காத செம்மை மனமும் சிந்தனையும் கொண்டவர். பிறப்பால் அனைவருமே சத்திரியர்கள் தான் என்கிறது முன்னோர் வாக்கு. ஆனால், எவர் பிரம்மத்தை உணர்கிறாரோ அவர் யாராகிலும் பிராமணர். அஃது பயிற்சியாலோ, முயற்சியாலோ தானே தவிர செய்யும் தொழிலும், குலமும் துணை செய்யாது. ஆக, அப்படி, இறைதொண்டு புரிகின்ற பிராமண நிலையில் வாழ்கின்றவர்களை வதைத்து கொலை செய்கின்றவர்களை, இந்த பிரம்மஹத்தி தோஷம் பீடித்துக்கொள்கிறது. ஆட்டிசம் என்று சொல்லப்படுகின்ற வியாதி கூட இதன் வெளிப்பாடே ! பிரம்மஹத்தி தோஷத்துடன் பிறந்தவர்கள், ஒழுங்கற்ற உருவம், பிறப்புறுப்பில் ஆர்வம், தனிமை தேடுதல், மனநலக் கோளாறு, நீளமான பிறப்புறுப்பு போன்றவைகளால் பாதிப்படைவர். தோஷத்திற்கு ஆளானவர்கள் சுபிட்சமாக இருக்கமாட்டார்கள். பய...