காப்புக் கவசம் - சீர்காழி ஶ்ரீ கோரக்கர் அன்பழகன்
உ திருச்சிற்றம்பலம் வரிகள்; சீர்காழி ஶ்ரீ கோரக்கர் அன்பழகன் கஜமுக கணபதி மலரடி சரணம் ! கந்தவேள் பெருமான் பதமலர் சரணம் ! அருள் தரும் அன்னை உமையாள் சரணம் ! ஐயன் சிவனார் இரு தாள் சரணம் ! எம் குலம் காக்கும் குல தெய்வம் சரணம் ! கண்களாய் காக்கும் குருவே சரணம் ! நவநாத சித்தர் பரம்பரை சரணம் ! பதினென் சித்தர் பரம்பரை சரணம் ! உரோமரிஷி காப்பு கவசம் தந்து ! உலகெலாம் ஆளும் ஆதிகுருவே சரணம் ! !