இடுகைகள்

ஜோதிடம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தொழில் வசிய மந்திரம்

இணையத்தில் படித்தவை "வசி வசி சகலமும் வசி சர்வமும் வசி சகலரும் வசி", இம்மந்திரத்தை 18 முறைகள், கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பார்த்தபடி சொல்லிவந்தால், முக வசீகரம் உண்டாகி, அன்றைய நாள் அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும். முயற்சித்துப் பாருங்களேன். அனைவரையும் வசீகரிக்கவேண்டும் என்றால், பின்வரும் ஆன்மீகப் பயிற்சியை குறைந்தது 90 நாட்கள் காலை, மாலை என இருவேளை, ஒரு தரைவிரிப்பின் மீது நின்றோ அல்லது அமர்ந்துகொண்டோ, ஒரு கிராம்புத் துண்டை வாயினுள், வலதுபக்கமாக ஒதுக்கிவைத்துக்கொண்டு, கடித்துவிடாமல்,  மனதுக்குள், உதடுகள் அசையாவண்ணம் 4 திசைகளையும் நோக்கி தலா 108 முறை,   " ஓம் ரீங் வசி வசி ",  என ஜெபம் செய்திட வேண்டும். பின்னர், அந்த கிராம்பை துப்பிவிட வேண்டும். பின்பு, ஒரு டம்ளர் இளநீர் பருகவேண்டும். சைவ உணவு உண்பவர்களுக்கு விரைவாகவும், அசைவம் உண்பவர்களுக்கு தாமதமாகவும் இம்மந்திரம் செயல்படத் துவங்கும். நீங்கள் சைவம் எனில், 91வது நாள் முதல் நீங்கள் செய்யும் பணி அல்லது தொழிலில் மிகவும் பிசியாகிவிடுவீர்கள். பொதுவாக, இம்மாதிரி செயல்களில் ஈடுபடும்போது, வினைகளின் இறைவன் விநாயகனை வேண்டி, கு...

பாகை கலை கால அளவுகள்

  60 உபவிகலைகள்      -     1 விகலை 60 விகலைகள்         -     1 கலை 60 கலைகள்           -     1 பாகை 30 பாகைகள்           -     1 ராசி 12 ராசிகள்             -     1 சுற்றுமண்டலம் 13 பாகை 20 கலைகள் -     1 நட்சத்திரம் 3 பாகை 20 கலைகள்  -    1 நட்சத்திர பாதம்

பஞ்சாங்கத்திலுள்ள கால அளவுகள்

  60 விநாடிகள்     -     1 நாழிகை 60 நாழிகைகள்     -     1 நாள் 2 நாழிகை         -     1 முகூர்த்தம் 2.5 விநாடிகள்      -     1 நிமிடம் 2.5 நாழிகைகள்    -     1 மணி நேரம் 1 நாழிகை         -     24 நிமிடம், 1 முகூர்த்தம் – 48 நிமிடம் 1 விநாடி          -     24 நொடிகள்

கால அளவுகள்

60 நொடிகள்     –    1 நிமிடம் 60 நிமிடம்        -     1 மணி நேரம் 24 மணி           -     1 நாள் 7 நாட்கள்         -     1 வாரம் 15 நாட்கள்        -     1 பட்சம் 2 பட்சம்          -     1 மாதம் 30 நாட்கள்        -     1 மாதம் 2 மாதம்          -     1 ருது / பருவம் 6 மாதம்          -     1 அயனம் 2 அயனம்         -     1 வருடம் 12 மாதங்கள்     -     1 வருடம் 12 வருடங்கள்      -     1 குரு வட்டம் 30 வருடங்கள்      -     1 சனி வட்டம் 60 வருடங்கள...

ஒன்பது கிரகங்களின் தன்மைகள்

 *  ராசிக்கான கற்களை அந்தந்த திசையில் பிறப்பவர்கள், நடப்பவர்கள் அணியலாம் வகை சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் நிறம் மஞ்சள்-ஆரஞ்சு கலந்த சிவப்பு பால் போன்ற வெண்மை இரத்த சிவப்பு பச்சை மலர் செந்தாமரை வெள்ளை அரளி செண்பகப்பூ-மஞ்சள் நிறம் அல்லது சிவப்பு அரளி- செங்காந்தள் மலர் வெண்காந்தள் மலர் – தமிழ்நாட்டின் தேசிய மலர் கல் (டாலர், பிரேஸ்லட், பதக்கம்) மாணிக்கம் முத்து பவழம் மரகத பச்சை சமித்து வெள்ளெருக்கு குச்சி கல்யாணமுருங்கை கருங்காலி குச்சி நாயுருவி குச்சி தானியம் சம்பா கோதுமை நெல் அல்லது பச்சரிசி துவரம் பருப்பு பச்சை முழு பயிறு உலோகம் தாமிரம் ஈயம் செம்பு பித்தளை (அ) வெண்கலம் வகை குரு ...

12 இராசிகளும் மனித உடலமைப்பும்

  உடல் பகுதி இராசி வகை கிரகம் தலை மேஷம் சரம் செவ்வாய் முகம் ரிஷபம் ஸ்திரம் சுக்ரன் கழுத்து மிதுனம் உபயம் புதன் மார்பு கடகம் சரம் சந்திரன் வயிறு சிம்மம் ஸ்திரம் சூரியன் இடுப்பு கன்னி உபயம் புதன் அடிவயிறு துலாம் சரம் சுக்ரன் பிறப்புறுப்பு விருச்சிகம் ஸ்திரம் செவ்வாய் தொடை தனுசு உபயம் குரு முழங்கால் மகரம் சரம் சனி கணுக்கால் கும்பம் ஸ்திரம் சனி பாதம் மீனம் உபயம் குரு

இராசிகளில் கிரகங்களின் நீச்ச / நீச வீடுகள்

  புதன் சனி       நீச்ச வீடுகள் செவ்       சந் சூரி சுக்