இடுகைகள்

கந்தர்சஷ்டி கவசம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கந்தர்சஷ்டி கவசங்கள் - ஆறு முழுதுமாக...

               குறள் வெண்பா   துதிப்போர்க்கு வல்வினைபோம் , துன்பம் போம் , நெஞ்சில் பதிப்போர்க்குக் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும் , நிஷ்டையுங் கைகூடும் , நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை .   காப்பு   அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி .   நூல்   1 திருப்பரங்குன்றம்   திருப்பருங்குன்றுரை தீரனே குகனே மருப்பிலாப் பொருளே வள்ளி மனோகரா குறுக்குத்துறையுறை குமரனே அரனே இருக்கும் குருபரா ஏரகப்பொருளே         ... ... 4   வையாபுரியில் மகிழ்ந்து வாழ்பவனே ஒய்யார மயில் மீது உகந்தாய் நமோ நமோ ஐயா குமரா அருளே நமோ நமோ மெய்யாய் விளங்கும் வேலா நமோ நமோ         ... ... 8   பழநியங்கிரிவாழ் பகவா நமோ நமோ மழுவுடை முதல்வன் மதலாய் நமோ நமோ விராலிமலையுறை விமலா நமோ நமோ மராமரம் துளைத்தோன் மருகா நமோ நமோ      ...