அம்பலத்தரசே அருமருந்தே...
நாமாவளி சிந்து திருச்சிற்றம்பலம் 1. சிவசிவ கஜமுக கணநா தா சிவகண வந்தித குணநீ தா . 2. சிவசிவ சிவசிவ தத்துவ போதா சிவகுரு பரசிவ சண்முக நாதா . 3. அம்பலத் தரசே அருமருந் தே ஆனந்தத் தேனே அருள்விருந் தே . 4. பொதுநடத் தரசே புண்ணிய னே புலவரெ லாம்புகழ் கண்ணிய னே . 5. மலைதரு மகளே மடமயி லே மதிமுக அமுதே இளங்குயி லே . 6. ஆனந்தக் கொடியே இளம்பிடி யே அற்புதத் தேனே மலைமா னே . 7. சிவசிவ சிவசிவ சின்மய தேஜா சிவசுந் தரகுஞ் சிதநட ராஜா . 8. ...