இடுகைகள்

திருஞானசம்பந்தர் தேவரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தேவாரம் - வேயுறு தோளி பங்கன்...

திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை பண்; பியந்தை காந்தாரம் வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்       மிகநல்ல வீணை தடவி     மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்       உளமே புகுந்த அதனால்     ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி       சனிபாம்பி ரண்டு முடனே     ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல       அடியா ரவர்க்கு மிகவே .  1     என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க   எருதேறி யேழையுடனே     பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்       உளமே புகுந்த அதனால்     ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும்       உடனாய நாள்க ளவைதாம்     அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல       அடியா ரவர்க்கு மிகவே .  2     உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து       உமையோடும் ...