கால அளவுகள்
60 நொடிகள் – 1 நிமிடம்
60 நிமிடம் - 1 மணி நேரம்
24 மணி - 1 நாள்
7 நாட்கள் - 1 வாரம்
15 நாட்கள் - 1 பட்சம்
2 பட்சம் - 1 மாதம்
30 நாட்கள் - 1 மாதம்
2 மாதம் - 1 ருது / பருவம்
6 மாதம் - 1 அயனம்
2 அயனம் - 1 வருடம்
12 மாதங்கள் - 1 வருடம்
12 வருடங்கள் - 1 குரு வட்டம்
30 வருடங்கள் - 1 சனி வட்டம்
60 வருடங்கள் - 1 பிரிவிருத்தி
கருத்துகள்
கருத்துரையிடுக