பஞ்சாங்கத்திலுள்ள கால அளவுகள்

 60 விநாடிகள்     -    1 நாழிகை

60 நாழிகைகள்    -    1 நாள்

2 நாழிகை        -    1 முகூர்த்தம்

2.5 விநாடிகள்     -    1 நிமிடம்

2.5 நாழிகைகள்   -    1 மணி நேரம்

1 நாழிகை        -    24 நிமிடம், 1 முகூர்த்தம் – 48 நிமிடம்

1 விநாடி         -    24 நொடிகள்

கருத்துகள்