ஒன்பது கிரகங்களின் தன்மைகள்

 * ராசிக்கான கற்களை அந்தந்த திசையில் பிறப்பவர்கள், நடப்பவர்கள் அணியலாம்

வகை

சூரியன்

சந்திரன்

செவ்வாய்

புதன்

நிறம்

மஞ்சள்-ஆரஞ்சு கலந்த சிவப்பு

பால் போன்ற வெண்மை

இரத்த சிவப்பு

பச்சை

மலர்

செந்தாமரை

வெள்ளை அரளி

செண்பகப்பூ-மஞ்சள் நிறம் அல்லது சிவப்பு அரளி- செங்காந்தள் மலர்

வெண்காந்தள் மலர் – தமிழ்நாட்டின் தேசிய மலர்

கல்

(டாலர், பிரேஸ்லட், பதக்கம்)

மாணிக்கம்

முத்து

பவழம்

மரகத பச்சை

சமித்து

வெள்ளெருக்கு குச்சி

கல்யாணமுருங்கை

கருங்காலி குச்சி

நாயுருவி குச்சி

தானியம்

சம்பா கோதுமை

நெல் அல்லது பச்சரிசி

துவரம் பருப்பு

பச்சை முழு பயிறு

உலோகம்

தாமிரம்

ஈயம்

செம்பு

பித்தளை (அ) வெண்கலம்

வகை

குரு

சுக்கிரன்

சனி

ராகு

கேது

நிறம்

சிவப்பும் மஞ்சளும் கலந்த நிறம்

தண்ணீர் போன்ற வெண்மை

கருப்பு – பழுப்பு நிலக்கரி

நீலம் – இராமர் நிறம்

பல வண்ணங்கள்

மலர்

முல்லை

வெண்தாமரை, மல்லிகை

கருங்குவளை, கருநீலம் – சங்குபூ போல

மந்தாரை மலர் – பாம்பு வரும்

செவ்வரளி, சிவப்பு அல்லி - செவ்வல்லி

கல்

(டாலர், பிரேஸ்லட், பதக்கம்)

கனகபுஷ்பராகம்

வைரம்

இந்திரநீலம்  இலங்கை

பாலில் போட்டால் பால் நீலநிறமாகி விடும்

கோமேதகம் – காபி டிகாக்‌ஷன் நிறம்

வைடூரியம்

சமித்து

அரசங்குச்சி

அத்திமரக்குச்சி / புரசமர குச்சி – ஆற்று பூசன மரம்

வன்னி மரம்

அருகம்புல்

தர்ப்பை

தானியம்

காபி நிற சுண்டல்கடலை

சிவப்பு மொச்சை கொட்டை

எள்

கருப்பு முழு உளுந்து

கொள்ளு

உலோகம்

பொன் / தங்கம்

வெள்ளி

இரும்பு

கருங்கல்

துருக்கன் – நன்றாக வெந்த செங்கல்

கருத்துகள்