மங்கள சண்டிகா ஸ்தோத்திரம்

 

குருவே சரணம்

மங்கள சண்டிகா ஸ்தோத்திரம்

ரக்‌ஷ ரக்‌ஷ ஜகன்மாதர்தேவி மங்களசண்டிகே

ஹரிகே விபதாம் ராஸேர் ஹர்ஷ மங்கள காரிகே

ஹர்ஷ மங்கள >¼³ Ä ஹர்ஷ மங்கள தாயிகே

சுபே மங்கள >¼³ Ä சுபே மங்கள சண்டிகே

மங்களே மங்களார்ஹேச ஸர்வ மங்கள மங்களே

ஸதாம் மங்களதே தேவி ஸர்வேஷாம் மங்களாலயே

 

பூஜ்யே மங்கள வாரே ச்ச மங்களா பீஷ்ட தேவதே

பூஜ்யே மங்கள பூபஸ்ய மனுவம்சஸ்ய ஸந்தகம்

மங்களா திஷ்டாத்ரு தேவி மங்களானாம் ச்ச மங்களே

ஸம்ஸார மங்களாதாரே மோக்ஷ மங்கள தாயினி

ஸாரேச மங்களாதாரே பாரேச ஸர்வ கர்மணாம்

ப்ரதி மங்கள வாரே ச்ச பூஜ்யே மங்கள ஸுகப்ரதே

 

ஸ்தோத்ரேணாநேந ஸம்புஸ்ச ஸ்துத்வா மங்களசண்டிகாம்

ப்ரதிமங்களவாரே ச்ச பூஜாம் க்ருத்வா கத ஸிவஹ

தேவ்யாஸ்ச மங்களஸ்தோத்ரம் ய ஸ்ருணோதி ஸமாஹித

தந்மங்களம் பவேச்சஸ்வந்ந பவேத்தத மங்களம்

ப்ரதமே பூஜிதா தேவீ ஸம்புநா ஸர்வமங்களா

த்விதீயே பூஜிதா தேவீ மங்களேந க்ரஹேண ச்ச

 

த்ருதீயே பூஜிதா பத்ரா மங்களேந ந்ருபேண ச்ச

சதுர்தே மங்களே வாரே ஸூந்தரீபிஸ்ச பூஜிதா

பஞ்சமே மங்களாகாங்கைஷர் நரைர் மங்களசண்டிகா

பூஜிதா ப்ரதிவிஸ்வேஷூ விஸ்வேஸை பூஜிதா ஸதா

தத: ஸர்வத்ர ஸம்பூஜ்ய ஸா பபூவ ஸுரேஸ்வரீ

தேவாதிபிஸ்ச முநிபிர்மனுபிர்மா நவைர்முநே

தேவ்யாஸ்ச மங்களஸ்தோத்ரம் ய ஸ்ருணோதி ஸமாஹிதஹ

 

தந்மங்களம் பவேச்சஸ்வந்ந பவேத்தத மங்களம்

வர்தந்தே தத்புத்ரபௌத்ரா மங்களம் ச்ச திநே திநே

இதி ஶ்ரீப்ரஹ்ம வைவர்தே மஹாபுராணே ப்ரக்ருதிகண்டே

நாரத நாராயணஸம்வாதே சதுஸ்சத்வாரிம்ஸோ த்யாயே மங்கள

சண்டிகா ஸ்தோத்ரம் சம்பூர்ணம் !

 

 

 

 

 

 

மங்களங்கள் பலவற்றை அள்ளித்தரும் மங்கள சண்டிகா தேவியை போற்றும் ஸ்தோத்திரம் இது. செவ்வாய்கிழமைகள் பொதுவாக தேவி வழிபாட்டிற்குரிய சிறந்த தினமாகும். ஒவ்வொரு செவ்வாய்கிழமைகளிலும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும், பூஜையறையில் அம்பாள் படத்திற்கு முன்பு தீபமேற்றி, மலர்களை சமர்ப்பித்து, ஏதேனும் பழத்தை நைவேத்தியமாக வைத்து இந்த ஸ்தோத்திரத்தை உளமார படிப்பதால் குழந்தை பேறில்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வீட்டில் எப்போதும் மங்களங்கள் நிறைந்திருக்கும். சகல சம்பத்துகளும் பெருகிக்கொண்டே செல்லும்.

 

இந்த உலகத்தைக் காத்து அருள்கின்ற தாயே, ஆபத்துகள் வராமல் காத்து நிற்பவளே, ஆபத்துக்கள் வந்துவிட்டாலும் அகற்றுபவளே, மங்கள தினமான செவ்வாய்க்கிழமை தோறும் வணங்கத் தக்க மங்கள உருவானவளே, இந்த உலகின் மங்களத்திற்கு மூலகாரணமாய் விளங்குபவளே, எல்லா நிலைகளிலும் மங்களத்தைத் தருபவளே, புண்ணியம், பாவம் ஆகியவற்றைக் கடந்து நிற்பவளே; ஒவ்வொரு மங்கள வாரத்திலும் எனக்கு எல்லாவிதமான மங்களத்தையும் அளித்துக் காத்து அருள்வாயாக என்பதே இந்த ஸ்தோத்திரத்தின் பொதுவான பொருளாகும்.

 

ஓம்  ஹ்ரீம்  ஸ்ரீம் க்லீம்  ஸர்வ  பூஜ்யே  தேவி  மங்கள  சண்டிகே,

ஐம்  க்ரூம்  பட்  ஸ்வாஹா (பத்து இலட்சம் முறைகள்)

பத்து லட்சம் முறை ஜபித்தால், அனைத்து அமானுஷ்ய சக்திகளையும் தியானிக்க முடியும் . அது, வேதங்களால் அங்கீகரிக்கப்பட்டது.

 

https://www.shastras.com/devi-stotras/mangala-chandika-stotram/

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸர்வ பூஜ்யே தேவி மங்கள சண்டிகே,

ஐம் க்ரூம் பட் ஸ்வாஹேத்யேவம் அப்ய ஏகவிஞ்சகரோ மனு.

பூஜ்ய கல்ப தருஷ்சைவ பக்தானாம் ஸர்வ கமத,

தச லக்ஷ ஜபே நைவ மந்திர சித்திர் பாவே ந்ருணாம்,

மந்த்ர சித்திர் பவேத் விஷ்ணுர் ஸர்வ கமதா,

தியானம் ஸ்ருயதாந் ப்ரஹ்மன் வேதோக்தம் ஸர்வ ஸம்மத்தம்

தியானம் தேவிம் ஷோடச வர்ஷீயாம், ஸர்வ ஸுஸ்த்திர யௌவனம், ஸர்வ ரோப்ப குணாத்யாம் ச கோமலாங்கிம் மனோஹராம், ஸ்வேத சம்பக வர்ணம், சந்த்ர கோடி ஸமப்ரபம், வஹ்னி ுத்தாம் ஸுகாதாநாம், ரத்ன பூஷீஹண பஹோப்ராஷ்யம்பஹம்பாஹம்ஹானாம் மால்ய விபூஷிதம்,

பிம்போஷ்டிம் ஸுததீம் ஶுதாம் ஸரத் பத்ம நிபாநநாம்,

ஈஷ த்வஸ்ய ப்ரஸந்நாஸ்யாம் ஸுநீலோத்பலா லோச்சனாம்,

ஜகத் தாத்ரிம் தாத்ரிம் ஸர்வேப்ய ஸர்வ ஸம்பதாம் ஸம்ஸார

சாகரே கோரே போத ரூபம் வரம் பஜே.

 

தேயஶ்ச த்யான மித்யேவம் ஸ்தவநம் ஸ்ரயாதம் முநே,

ப்ரயத சங்கட க்ரஸ்தோ யேந துஷ்டவ சங்கர.

 

கருத்துகள்