திருமணப்பொருத்தம்
ஜோதிடத்தைப் பொறுத்தமட்டில் 12 இராசிகள் உள்ளன. அவற்றை, பஞ்சபூத தத்துவங்களின் அடிப்படையில் 4-ஆகப் பிரிக்கின்றோம்.
அவை, நெருப்பு, நிலம், காற்று, நீர். எனவே, திருமணப் பொருத்தம் எளிதில் கணிக்க, ஆண், பெண் இராசிகளின் பஞ்சபூதத் தத்துவத்தைக் கணக்கில்கொண்டு பார்க்கவேண்டும்.
|
மீனம் நீர் |
மேஷம் நெருப்பு |
ரிஷபம் நிலம் |
மிதுனம் காற்று |
|
கும்பம் காற்று |
பஞ்சபூதங்களின்
அடிப்படையில் ராசிகள் |
கடகம் நீர் |
|
|
மகரம் நிலம் |
சிம்மம் நெருப்பு |
||
|
தனுசு நெருப்பு |
விருச்சிகம் நீர் |
துலாம் காற்று |
கன்னி நிலம் |
ஆண் பெண் இணைவு
நெருப்பு+காற்று ராசிகள் இணைவு நல்லது
நிலம்+நீர் ராசி - நல்லது
நெருப்பு+நிலம் - பிரிவினை, ஒவ்வாமை
நெருப்பு+நீர் - ஒவ்வாமை, நெருப்பு ராசி – செயல்படாது
நெருப்பு+நெருப்பு - வளர்ச்சியின்மை
நிலம்+காற்று - பிரச்னைகள், ஒவ்வாமை
நிலம்+நிலம் - வளர்ச்சியின்மை, ஒரே மாதிரி நீடித்தல்
காற்று+நிலம் - வாழ்க்கையில் புயல் போல சிரமங்கள்
காற்று+நீர் - சூழ்ச்சி சுழலில் சிக்குதல்
மிதுனம்+விருச்சிகம் - ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்
காற்று + காற்று - சம பலன்
காற்று+நீர்
பெண் + ஆண் - வேறு ஆண் வீட்டிற்கு வரக்கூடாது
ஆண் + பெண் - மனைவியின் தோழி, உறவுக்கார பெண்கள் வரக்கூடாது
கருத்துகள்
கருத்துரையிடுக