சுக்ரன் சார்ந்த குற்றங்கள் (அ) நன்மைகள்

Øபெண்களைக் கெடுப்பது / ஏமாற்றுவது
Ø வாழவிடாமல் தடுப்பது
Ø நம்பவைத்து கைவிடுதல்
Ø நகைகளைத் திருடுதல்
Ø டைலர் / பெயிண்டர் குடும்பத்தை ஏமாற்றுதல்
Ø அம்பாள் கோயில் குருக்களை ஏமாற்றுதல்

ஆகியன சுக்ரன் சார்ந்த குற்றங்கள்.

சுக்ரன் சார்ந்த குற்றங்கள் புரிந்தோர்க்கு திருமணத்தடை, குழந்தையின்மை, பெண் பிள்ளைகள் மட்டுமே பிறத்தல், அப்படி பிறந்த பிள்ளைகளை காப்பாற்றக்கூடிய வருமானம் இல்லாமை, பெண் பிள்ளைகளுக்கு திருமணத்தடை, மீறி திருமணம் நடந்தாலும் வாழ முடியாமை.

புண்ணியங்கள்

Ø Øஅபலைப் பெண்ணுக்கு ஆதரவு கொடுப்பது

Ø Øதிருமணம் செய்து வைத்தல், கல்வி உதவி

புண்ணியங்கள் செய்தவர்களுக்கு லெட்சுமிகரமான குழந்தைகள் பிறப்பு, நல்ல வாழ்க்கை, குறித்த கால திருமணம்.

சுக்ரதோஷம்

உடல் கிரங்கிப்போகுதல், பொதுவெளியில் பெண்கள் வழியாக அடி, உதை போன்ற சிரமங்களுக்கு ஆளாதல்.

கும்பராசி, அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு, திருமணம் எளிதில் நடக்காமல் போதல், மீறி நடந்தாலும் வாழ்க்கை கெட்டு, பிரிதல்

குழந்தை பிறப்புக்கான, சனியுடனான விசாரணையில் சுக்ர சுகம் கிடைக்காத சந்ததியாக பிறப்பார்கள். சுக்ரன் சார்ந்த நன்மைகள் புரிந்திருந்தால் சுக்ர சுகம், பலம் பெற்ற குழந்தைகள் பிறப்பர்.

கருத்துகள்