செவ்வாய் சார்ந்த தோஷம்
Ø பங்காளி துரோகம்
Øசொத்து அபகரிப்பு
Ø அடித்து கொலை செய்தல்
Ø இரத்த உறவுகளை ஏமாற்றுதல்
Ø கணவனை ஏமாற்றுதல்
Ø சகோதரனை ஏமாற்றுதல்
செவ்வாய் சார்ந்த நன்மைகள் செய்தல்
Ø சகோதரனை படிக்க வைத்தல்
Ø நிலத்தை பகிர்ந்து கொடுத்தல்
செவ்வாய் தோஷம் இருப்பின் தோள்பட்டை குழியாக மாறிவிடும். தோஷம் நிவர்த்தியானால் உடல் பளபளப்பாக இருக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக