குருவின் சிறப்பு - திருமந்திரம் - திருமூலர்

 தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திருநாமம் செப்பல்

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே - பாடல் #139 முதல் தந்திரம் 1.உபதேசம்


குருவே சிவமென்னக் கூறின னந்தி

குருவே சிவமென்பது குறித் தோரார்

குருவே சிவனுமாகக் கோனுமாய் நிற்குங்

குருவே யுரையுணர் வற்றதோர் கோவே - பாடல் #1581 ஆறாம் தந்திரம் 

1.சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)


கருத்துகள்