இல்லம்தோறும் திருவாசகம் பாடும் பயிற்சி வகுப்பு - வாட்ஸப்பில் இணையலாமே !

 பன்னிரு திருமுறைகளில் தேவாரம் போல் அல்லாமல், பாடுபவரின் மனநிலைக்கேற்றாற்போல அவருக்கு பிடித்த நல் இசை வழியாக, கேட்பவருக்கும் நெஞ்சகத்தை உருக்கும் விதமாகவும் பாட இயலுமென்றால், இறைசக்தியை நம்மை நோக்கி திரும்ப வைக்கும் மிகப்பெரும் ஆயுதம், திருவாசகம். அப்பேர்பட்ட திருவாசகத்தை இப்படியும் பாடலாமே என்று அடியேன் இணையம் வழியாக, வாட்ஸ்-அப் தளம் வழியே பயிற்றுவிக்கலாம் என்கிற வகையில் இங்கே QR - Code தரப்பட்டுள்ளது. அதன் மூலம் என்னுடன் பயணித்து இறையனுபவம் பெற அழைக்கிறேன். 



கருத்துகள்